தொடர் குண்டுவெடிப்பு! மிகுந்த வேதனையும் கோபமும் ஏற்படுகிறது – நடிகை காஜல் உருக்கம்!

கடந்த 21ஆம் திகதி நாட்டில் தொடர் குண்டு வெடிப்பு சம்பவங்கள் நடைப்பெற்றது. இச்சம்பவத்தில் 321 பேர் வரை உயிரிழந்துள்ளனர். 500ற்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர்.

இச்சம்பவத்திற்கு பல்வேறு நாடுகளின் தலைவர்கள், திரையுலக பிரபலங்கள் உள்ளிட்ட பலரும் தங்களது இரங்கல் தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் நடிகை காஜல் அகர்வால் இதுகுறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் வருத்தம் தெரிவித்துள்ளார்.

அவரது பதிவில், ‘இலங்கையில் நடந்த காட்டுமிராண்டித்தனமான தொடர் குண்டு வெடிப்புகளால் என் மனம் நொறுங்கிவிட்டது.  உயிரிழந்தவர்களுக்கு இரங்கலை தெரிவிப்பதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]