தொடர் குண்டுத்தாக்குதலுடன் தொடர்புடையவர்கள் இவர்கள் தான் – பிரதமர்

பிரதமர் ரணில் விக்கிரசிங்க இலங்கையில் உள்ள வெளிநாட்டு ஊடகவியலாளர்களை சந்தித்த போது, கடந்த 2016 ஆம் ஆண்டு சிரியாவில்  ஐ.எஸ் அமைப்பிடம் பயிற்சி பெற்றோரே கடந்த ஞாயிற்று கிழமை நாட்டில் நடந்த தொடர் குண்டு வெடிப்புகளுடன் சம்மந்தப்பட்டவர்கள் என தெரிவித்துள்ளார்.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]