தொடர்ந்தும் தோல்வியை நோக்கி ஷாருக்கான் – ஜீரோ ரூ.100 கோடி நஷ்டமாம்?

நேற்று உலகம் முழுவதும் வெளியானது ஷாருக்கானின் ஹீரோ. இந்த படம் ரசிகர்கள் மத்தியில் மோசமான விமர்சனங்களை பெற்றுவருகிறது.

பல வருடங்களாக ஷாருக்கான் வெற்றி படங்களை கொடுக்காததால் இந்த படத்தை ரசிகர்கள் மிகவும் எதிர்ப்பார்த்தனர். ஆனால், இந்த படமும் எதிர்ப்பார்த்த வெற்றியை அடையாததால், ரசிகர்கள் சோகத்தில் உள்ளனர்.

நேற்று ரூ 40 கோடி வரை ஜீரோ வசூல் செய்யும் என எதிர்பார்த்த நிலையில் ரூ 20 கோடி தான் வசூல் வந்துள்ளதாம்.

முதல் நாளே பெரும் நஷ்டத்தை நோக்கி படம் செல்ல, எப்படியும் ரூ 100 கோடி வரை நஷ்டத்தை சந்திக்கும் என கூறப்படுகிறது.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]