தொடர்ச்சியாக மழைபெய்தால் மண்சரிவு அபாயம்

மண்சரிவு

தொடர்ச்சியாக மழையுடன் கூடிய காலநிலை நிலவினால், நாட்டின் சில பகுதிகளில் மண்சரிவு அபாயம் ஏற்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

வளிமண்டளவியல் திணைக்களம் இந்த எச்சரிக்கையை விடுத்துள்ளது.

எஹலியகொட, எலபத, குருவிட்ட மற்றும் இரத்னபுரி மாவட்டத்தின் பல பகுதிகளில் மண்சரிவு ஏற்படும் அபாயம் இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]