தொடரைக் கைப்பற்றியது இந்திய அணி

தொடரைக் கைப்பற்றியது இந்திய அணி

முதலில் துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி 50 ஓவர் முடிவில் சகல விக்கெட்டுகளையும் இழந்து 215 ஓட்டங்களைப் பெற்றது. இலங்கை அணி சார்பில் உபுல் தரங்க 95 ஓட்டங்களைப் பெற்றார்.

இந்திய அணியின் பந்துவீச்சில் யாதவ் மற்றும் சாஹல் 3 விக்கெட்டுகளையும் பந்தைய 2 விக்கெட்டுகளையும் கைப்பற்றினர்.

பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய இந்திய அணி 32.1 ஓவரில் 2 விக்கெட்டுகளை இழந்து 219 ஓட்டங்களைப் பெற்றது. இந்திய அணி சார்பில் தவான் ஆட்டமிழக்காமல் 100 ஓட்டங்களைப் பெற்றார். ஐயர் 65 ஓட்டங்களைப் பெற்று ஆட்டமிழந்தார்.

இலங்கை அணி பந்துவீச்சில் பெரேரா மற்றும் தனஞ்சய தலா ஒரு விக்கெட்டுகளைக் கைப்பற்றினர்.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]