தொடரும் தோட்ட தொழிலாளர்களின் வேதன பிரச்சினை

தோட்ட தொழிலாளர்களுக்கு அடிப்படை வேதனமாக ஆயிரம் ரூபா வழங்குமாறு வலியுறுத்தி, நபர் ஒருவர் அக்கரப்பத்தனை நகரில் உணவுத் தவிர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இன்று காலை முதல் முன்னெடுக்கப்படும் குறித்த உணவுத்தவிர்ப்பு போராட்டம், 108 மணித்தியாலங்கள் தொடரும் என போராட்டத்தில் ஈடுபட்டுள்ளவர் தெரிவித்துள்ளதாக கூறப்படுகின்றது.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]