தையல் போதனாசிரியர்களுக்கான ஐவருக்கான நியமனக்கடிதங்கள் வழங்கிவைப்பு!!

வடமாகாண கிராம அபிவிருத்தி திணைக்களத்திற்கு கீழ் புதிய தையல் போதனாசிரியர்களுக்கான ஐவருக்கான நியமனக்கடிதங்களை வடமாகாண ஆளுநர் றெயினோலட்குரே இன்று(05) வழங்கி வைத்தார்.

 

வடமாகாண ஆளுநர் செயலகத்தில் இன்று காலை 8.30 மணியளவில் நடைபெற்ற நியமனக் கடிதங்களை வழங்கும் நிகழ்வில் வடமாகாண பிரதம செயலாளர் பத்திநாதன் முலமைச்சரின் அமைச்சு செயலாளர் ரூபினி வரதலிங்கம் கிராம அபிவிருத்தி திணைக்கள பதில்பணிப்பாளர் நளாயினி இன்பராஜ்ஆகியோர் கலந்து கொண்டிருந்தனர்.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]