தேவயாணி, நகுலின் தந்தை காலமானார்

தேவயாணிதேவயானி மற்றும் நடிகர் நகுலின் தந்தை ஜெய்தேவ் (வயது 73) இன்று அதிகாலை காலமானார். அவரது மறைவுக்கு திரையுலகைச் சேர்ந்தவர்கள் இரங்கல் தெரிவித்துவருகின்றனர்.

அவரது உடல், இன்று மதியம் 1.30 மணி முதல் 2 மணிக்குள் சென்னை நெசப்பாக்கம் மயானத்தில் தகனம் செய்யப்பட உள்ளது.

தேவயாணி