தேர்தல் நிறைவடையும் வரை நியமனங்கள் இடைநிறுத்தம்

தேர்தல் நிறைவடையும் வரை நியமனங்கள் இடைநிறுத்தம்

தேர்தல்

உள்ளூராட்சித் தேர்தல் முடியும் வரை அரசாங்க நியமனங்கள் வழங்கப்படுவதை இடைநிறுத்துமாறு பிரதமர் ரணில் விக்கிரமசிங்க உத்தரவிட்டுள்ளார்.

அபிவிருத்தி உதவியாளர், தொழில்நுட்ப உதவியாளர் உள்ளிட்ட எந்தவொரு அரசாங்க பணி வெற்றிடங்களுக்கும் நியமங்களை வழங்குவதை இடைநிறுத்துமாறு பிரதமர் உரிய அதிகாரிகளுக்கு அறிவுறுத்தியுள்ளார்.

உள்ளூராட்சித் தேர்தல் முடியும் வரை அரச நியமனங்கள் வழங்குவதை இடைநிறுத்துமாறு தேர்தல்கள் ஆணைக்குழு விடுத்த கோரிக்கையை அடுத்தே, பிரதமர் இந்த உத்தரவைப் பிறப்பித்துள்ளார்.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]