தேர்தல் சட்டத்தை மீறிய 55 சம்பவங்கள்: 167 பேர் கைது

தேர்தல் சட்டத்தை

தேர்தல் சட்ட மீறல்கள் தொடர்பான சம்பவங்களில் இதுவரையில் 18 வேட்பாளர்கள் உட்பட 167 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கடந்த 09ஆம் திகதியிலிருந்து இன்று காலை 6.00 மணி வரையான காலப்பகுதியிலேயே இவர்கள் கைது செய்யப்படுள்ளதாக பொலிஸ் தலைமையகம் தெரிவித்துள்ளது.

தேர்தல் சட்ட மீறல்கள் தொடர்பான 55 சம்பவங்கள் இதுவரையில் பதிவாகியுள்ளதுடன், நேற்றை தினம் (13) மாத்திரம்  13 முறைப்பாடுகள் தொடர்பில் 09 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]