தேர்தல் அதிகாரிகள் – கட்சி செயலாளர்கள் நாளை சந்திப்பு

அரசியல் கட்சிகளின் செயலாளர்கள் மற்றும் தேர்தல்கள் ஆணைக்குழு அதிகாரிகள் ஆகியோருக்கு இடையில் நாளை சந்திப்பொன்று இடம்பெறவுள்ளது.

தேர்தல் சட்டங்களை மீறுதல் உள்ளிட்ட பல விடயங்கள் இதன்போது கலந்துரையாடப்படவுள்ளதாக தேர்தல்கள் செயலகம் தெரிவித்துள்ளது.

இதேவேளை, தேர்தல்கள் ஆணைக்குழு அதிகாரிகள் மற்றும் மாவட்ட தெரிவத்தாட்சி அதிகாரிகள் நாளை மறுதினம் சந்தித்து கலந்துரையாடவுள்ளனர்.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]