‘தேர்தல்கள் ஆணைக்குழு’வின் இணையத்தளத்துக்கு புது முகவரி

தேர்தல்கள் ஆணைக்குழு

‘தேர்தல்கள் ஆணைக்குழு’வின் இணையத்தளம் பெயர்மாற்றப்பட்டுள்ளது.

www.slelection.gov.lk என்ற இணைய முகவரியில் இயங்கிவந்த இணையத்தளமானத www.elections.gov.lk என்கின்ற இணைய முகவரியில் இனிமேல் இயங்கும்.

இதனை தேர்தல்கள் ஆணைக்குழு இன்று அறிவித்துள்ளது.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]