‘தேர்தலை நடத்தும் கடமை ஆணைக்குழுவுக்கு உள்ளது’

பதவிக்காலம் நிறைவடைந்துள்ள மாகாண சபைகளுக்கான தேர்தலை நடத்தும் அதிகாரம் சுயாதீன தேர்தல்கள் ஆணைக்குழுவிற்கு உள்ளதாக முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

அத்துடன், குறித்த பொறுப்பிலிருந்து ஆணைக்;குழுவால் விடுபட முடியாது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

மேலும், மாகாண சபைகளுக்கான தேர்தலை உடனடியாக நடத்துவதற்கு சுயாதீன தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]