தேர்தலை கண்காணிக்க 7000 பேர் கடமையில்

தேர்தலை கண்காணிக்க

தேர்தல் கண்காணிப்பிற்காக 7000 கண்காணிப்பாளர்களை கடமையில் ஈடுபடுத்த எதிர்பார்ப்பதாக பெப்ரல் அமைப்பு தெரிவித்துள்ளது.

கண்காணிப்பு பணியில் ஈடுபட உள்ளவர்கள் தற்போது பயிற்சிகளில் ஈடுபட்டு வருவதாகவும் பெப்ரல் அமைப்பு கூறியுள்ளது.

எதிர்வரும் 10ஆம் திகதி நாடு முழுவதும் உள்ளூராட்சி சபைத் தேர்தல் நடைபெறவுள்ளதுடன், இதற்கான தபால் மூல வாக்களிப்பு கடந்த 22ஆம் திகதி இடம்பெற்றமை குறிப்பிடத்தக்கது.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]