தேர்தலை எதிர்கொள்ள தயார் – தமிழ்த் தேசி­யக் கூட்­ட­மைப்பு

தேர்தலை எதிர்கொள்ள தயார்

 

 

 

 

 

 

 

அரசு, அர­ச­மைப்­பின் 20ஆவது திருத்­தத்தைக் கைவிட்­டால் கிழக்கு மாகா­ண­ச­பைத் தேர்­தலை எதிர்­கொள்­வ­தற்­குத் தமிழ்த் தேசி­யக் கூட்­ட­மைப்பு தயா­ரா­கவே இருப்­ப­தாக அதன் பேச்­சா­ளர் எம்.ஏ.சுமந்­தி­ரன் தெரி­வித்­தார்.

‘‘விரை­வில் அந்­தத் தேர்­தல் நடத்­தப்­ப­டு­வது நல்­லது என்றே நினைக்­கின்­றோம். ‘‘2012ஆம் ஆண்டு கிழக்கு மாகாணசபைத் தேர்­தல் நடை­பெற்­றது. அதில் குள­று­ப­டி­கள், – மோச­டி­கள் நடை­பெற்­றன. தமிழ்த் தேசி­யக் கூட்­ட­மைப்பு மிகச் சொற்ப வாக்­கு­கள் வித்­தி­யா­சத்­தி­லேயே ஆச­னங்­களை இழந்­தது. இப்­போது தேர்­தல் நடை­பெற்­றால், அவ்­வா­றான குள­று­ப­டி­கள் – மோச­டி­கள் நடை­பெ­றாது என்றே எதிர்­பார்­கின்­றோம்’’ -என்­றார்.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]