தமிழின் சிறந்த படமாக தேர்வு செய்யப்பட்டிருந்த ஜோக்கர் திரைப்படம் தேசிய திரைப்பட விருதை பெற்றது.

புதுடில்லியில் 64-வது தேசிய திரைப்பட விருது வழங்கும் விழா நடைபெற்றது. ஜனாதிபதி விருதுகளை வழங்கினார். சிறந்த திரைப்படத்திற்கான விருதும் ஜோக்கர் படம் பெற்றது. தொடர்ந்து சிறந்த பாடகருக்கான தேிய விருதை சுந்தர் ஐயர் பெற்றார். ஜோக்கர் படத்தில் ஜாஸ் மீனு என்ற பாடல் பாடியதற்காக பாடகர் சுந்தர் ஐயருக்குவிருது வழங்கப்பட்டது. மேலும்பாடலாசிரியர் வைரமுத்து தர்மதுரை படத்தில் இடம் பெற்றுள் எந்த பக்கம் என்ற பாடலுக்காக சிறந்த பாடலாசரியர் விருது பெற்றார். இவர் தேசிய விருது பெறுவது 7-வது முறையாகும்.

தேசிய திரைப்பட விருது தேசிய திரைப்பட விருது

இயக்குனருக்கு விருது

சிறந்த திரைப்படமாக தேர்வு செய்யப்பட்ட ஜோக்கர் படத்தை தயாரித்த எஸ். ஆர்.பிரபுஇயக்கிய இயக்குனர் ராஜூமுருகனுக்கு தேசிய விருது வழங்கப்பட்டது.
24 படத்தின் தயாரிப்பு வடிவமைப்புக்காகவும் விருது வழங்கப்பட்டது…விமர்சகருக்கான விருது தனஞ்செயன்

தேசிய திரைப்பட விருது

சிறந்த நடனஇயக்குனராக ராஜூ சு்நதரம் தேர்வு செய்யப்பட்டு விருது வழங்கப்பட்டது. தெலுங்கு படமான ஜனதா கேரஜ் படத்தில் சிறந்த நடனம் அமைத்ததற்காக தேசிய விருது பெற்றார்.

தேசிய திரைப்பட விருது தேசிய திரைப்பட விருது

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]