தேசிய இரத்தினக்கல் மற்றும் தங்க ஆபரண அதிகார சபையின் தலைவராக ரெஜினோல்ட் குரே

தேசிய இரத்தினக்கல் மற்றும் தங்க ஆபரண அதிகார சபையின் தலைவராக ரெஜினோல்ட் குரே

தேசிய இரத்தினக்கல் மற்றும் தங்க ஆபரண அதிகார சபையின் தலைவராக வடமாகாண முன்னாள் ஆளுநர் ரெஜினோல்ட் குரே நியமிக்கப்பட்டுள்ளார்.

அண்மையில் ஜனாதிபதியினால் வடமாகாண ஆளுநராக கடமையாற்றி வந்த ரெஜினோல்ட் குரே பதவிநீக்கப்பட்ட நிலையில் வடமாகாண ஆளுநராக சுரேன் ராகவன் ஜனாதிபதியினால் நியமிக்கப்பட்டார்.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]