தேசகீர்த்தி மற்றும் சமாதான துாதுவர் விருது 2017

தேசகீர்த்தி மற்றும் சமாதான துாதுவர் விருது 2017 

தேசகீர்த்தி மற்றும் சமாதான துாதுவர் விருது 2017

இவ்வருடத்திற்கான தேசகீர்த்தி மற்றும் சமாதான தூதுவர்க்கான விருது மூத்த அரசியல்வாதி வீ.ஆனந்தசங்கரிக்கு வழங்கப்பட்டுள்ளது.

சமாதான நீதவான் பேரவையால் ஒழுங்கு செய்யப்பட்டிருந்த இந்த விருது வழங்கும் விழாவானது அண்மையில் அக்கரைப்பற்று மெங்கோ கார்டன் ஹோட்டலில் நடைபெற்றது.

தேசகீர்த்தி மற்றும் சமாதான துாதுவர் விருது 2017

இதன்போது Council of Justice of Peace வின் சமாதான துாதுவர் விருது இம்முறை தமிழர் விடுதலை கூட்டணியின் செயலாளர் நாயகம் வீ.ஆனந்தசங்கரிக்கு வழங்கப்பட்டுள்ளது.

தேசகீர்த்தி மற்றும் சமாதான துாதுவர் விருது 2017

இதேவேளை நாடளாவிய ரீதியில் நல்லிணக்க மற்றும் சமத்துவத்துக்காக பாடுபட்ட ஏனைய 34 சமாதான நீதவான்களுக்கும், கவுன்சிலின் தலைவர் செல்லையா மஹேஸ்வரன் ஆகியோருக்கும் தேசகீர்த்தி விருதுகள் வழங்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

தேசகீர்த்தி மற்றும் சமாதான துாதுவர் விருது 2017 தேசகீர்த்தி மற்றும் சமாதான துாதுவர் விருது 2017 தேசகீர்த்தி மற்றும் சமாதான துாதுவர் விருது 2017 தேசகீர்த்தி மற்றும் சமாதான துாதுவர் விருது 2017 தேசகீர்த்தி மற்றும் சமாதான துாதுவர் விருது 2017 தேசகீர்த்தி மற்றும் சமாதான துாதுவர் விருது 2017 தேசகீர்த்தி மற்றும் சமாதான துாதுவர் விருது 2017 தேசகீர்த்தி மற்றும் சமாதான துாதுவர் விருது 2017 தேசகீர்த்தி மற்றும் சமாதான துாதுவர் விருது 2017 தேசகீர்த்தி மற்றும் சமாதான துாதுவர் விருது 2017

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]