முகப்பு History தெல்லிப்பளை துர்க்கை அம்மன் ஆலய வடக்கு வாயில் கோபுர மகா கும்பாபிஷேகம் – காணொளி

தெல்லிப்பளை துர்க்கை அம்மன் ஆலய வடக்கு வாயில் கோபுர மகா கும்பாபிஷேகம் – காணொளி

வரலாற்றுச் சிறப்புமிக்க தெல்லிப்பளை துர்க்கை அம்மன் ஆலய வடக்கு வாயில் கோபுர மகா கும்பாபிஷேகம் இன்று காலை வெகு சிறப்பாகவும் பக்திபூர்வமாகவும் இடம்பெற்றது.

பல நூற்றுக் கணக்கான அடியவர்கள் சூழ அந்தண ஆச்சாரியர்கள் மந்திர ஒலிக்க பிரதான கும்பங்கள் வீதியுலா வந்து கோபுர கலசங்களுக்கு அபிஷேகம் இடம்பெற்றது.

ஆலயத்தின் தலைவர் செஞ்சொற் செல்வர் ஆறு திருமுருகன் தலைமையில் இடம்பெற்ற கும்பாபிஷேக வழிபாடுகளில் இந்திய துணைத் தூதுவர் ஆ.நடராஜன், யாழ். மாவட்டச் செயலர் என்.வேதநாயகன், ஆளுநரின் செயலர் சட்டத்தரணி எல்.இளஞ்கோவன், பேராசிரியர் என்.சண்முகலிங்கன் மற்றும் பல நூற்றுக்கணக்கான அடியவர்கள் பங்கேற்று அன்னையின் அருள் பெற்றனர்.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – info@universaltamil.com