தெலுங்கிற்கு தாவிய நந்திதா

தமிழ் சினிமாவிற்கு அட்டகத்தி திரைப்படம் மூலம் அறிமுகமானவர் நந்திதா ஸ்வேதா.

Nandita Swetha

இவர் முண்டாசுப்பட்டி, புலி, அஞ்சல, எதிர்நீச்சல், இதற்குத்தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா போன்ற படங்களில் நடித்துள்ளார்.

Nandita Swetha

நந்திதாவிற்கு தமிழில் பட வாய்ப்புகள் குறைந்ததன் காரணமாக, தெலுங்கு படங்களில் நடிக்க ஆரம்பித்தார்.

இந்த நிலையில் நந்திதா நடித்து வெளியான மூன்று தெலுங்கு படங்களும் வெற்றியடைந்துள்ளது.

Nandita Swetha

தற்பொழுது தெலுங்கு திரையுலகில் முன்னணி நடிகையாக மாறியுள்ளார் நந்திதா ஸ்வேதா.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]