தெறி பட குழந்தையா இவங்க? வளர்ந்துட்டாங்களே! வைரல் புகைப்படம் உள்ளே!

அட்லீ-விஜய் கூட்டணியில் வந்த வெற்றி திரைப்படம் தெறி. இந்த படத்தில் சமந்தா, எமி ஜாக்சன், ராதிகா, மொட்டை ராஜேந்திரன் உட்பட பலர் நடித்திருந்தனர்.

இதில் விஜய்யின் மகளாக நடிகை மீனாவின் மகள் பேபிநைனிகா நடித்திருந்தார். இந்த படத்தில் விஜய் சமந்தாவிற்கு குழந்தை பிறக்கும் காட்சியில் ஒரு குழந்தையை காட்டி இருப்பார்கள்.

அந்த குழந்தை யார் என்று தெரியாத நிலையில், தற்போது அந்த குழந்தையின் புகைப்படம் ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது. அவருக்கு மூன்றரை வயதாம்.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]