தெறிக்க விட்ட வடசென்னை- முதல் நாள் வசூல் எவ்வளவு தெரியுமா??

நேற்று தனுஷின் வடசென்னை திரைப்படம் வெளியாகி பட்டிதொட்டியெங்கும் சக்கைபோடுபோட்டு வருகிறது. படத்திற்கு எல்லா தரப்பினரிடையே நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. இப்படத்தின் எதார்த்த தன்மைதான் படத்தின் பலம் என்கின்றனர்.

படத்தின் முதல் நாள் வசூல் இதுவரை தனுஷ் நடித்த படத்தின் அனைத்து வசூலையும் முறியடித்துள்ளது என்று கூறுகின்றனர். அந்த அளவிற்கு படத்தின் ஓப்பனிங் நன்றாக வந்துள்ளதாம். அதாவது முதல்நாள் வசூல் தமிழகத்தில் மட்டும் 10 கோடியை எட்டும் என்று எதிரிபார்க்கப்படுகிறது. இதுவே தனுஷின் திரைப்பயணத்தில் அதிக வசூல்.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]