தென் ஆபிரிக்க அணியுடனான T20 தொடருக்குரிய இலங்கை அணி அறிவிப்பு.

தென் ஆபிரிக்க அணியுடனான T20 தொடருக்குரிய இலங்கை அணி அறிவிப்பு.

தென் ஆபிரிக்க மற்றும் இலங்கை அணிகளுக்கிடையிலான ௩ T20 போட்டிகள் கொண்ட தொடருக்குரிய இலங்கை அணி விபரம் அறிவிக்கப்பட்டுள்ளது.

தலைவராக மத்தியூசும் , உதவி தலைவராக சந்திமால் அறிவிக்கப்பட்டுள்ள இந்த அணியில் உபாதைகள் காரணமாக அனுபவ பந்து வீச்சாளர் மலிங்க இடம்பெறவில்லை.

#அணி விபரம்.

அஞ்சலோ மத்தியூஸ் (capt),

தினேஷ் சந்திமால்,

தனுஷ்கா குணதிலக்க ,

சீக்குகே பிரசன்னா ,

நிரோஷான் டிக்வெல்ல ,

சுரங்க லக்மால் ,

நுவான் பிரதீப் ,

இசுரு உடான  ,

குசல் மெண்டிஸ்,

தனஞ்சய டீ சில்வா ,

அசேல குணரத்ன ,

சச்சித் பத்திரன   ,

லக்ஷன் சண்டகன் ,

திக்ஷில டி சில்வா ,

நுவான் குலசேகர