தென்னிந்திய மாநிலங்களில் மட்டும் இத்தனை கோடிக்கு விலைபோனதா? விஜய் சேதுபதியின் சூப்பர் டீலக்ஸ்!

இந்த மாதம் 29 ஆம் திகதி திரைக்கு வரவுள்ள திரைப்படம் விஜய் சேதுபதி நடித்திருக்கும் சூப்பர் டீலக்ஸ்.

இந்த படத்தில் விஜய் சேதுபதியுடன் சமந்தா, பகத் பாசில், ரம்யா கிருஷ்ணன், மிஷ்கின் என பல முன்னணி பிரபலங்கள் வித்தியாசமான கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

இந்த படத்தின் டிரைலர் வெளியாகி பலரையும் கவர்ந்துள்ளது. இந்த நிலையில் தென்னிந்திய மாநிலங்களில் மட்டும் ரூ. 15 கோடி விலை போயுள்ளதாக கூறப்படுகிறது.

 

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]