தென்னாபிரிக்க அணிக்கு எதிரான இலங்கை T20 குழாம் வீரர்கள் பட்டியல்…

இலங்கை மற்றும் தென்னாபிரிக்க அணிகளுக்கு இடையிலான மூன்று போட்டிகள் கொண்ட இருபதுக்கு இருபது கிரிக்கட் போட்டிகள் எதிர்வரும் 19 ஆம் திகதி கேப்டவுனில் ஆரம்பமாகவுள்ளது.

இந்த போட்டிகளுக்கான இலங்கை அணி நேற்று அறிவிக்கப்பட்டுள்ளது. லசித் மலிங்க தலைமையிலான குழுவில்,

Niroshan Dickwella
Avishka Fernando
Sadeera Samarawickrama
Kusal Mendis
Angelo Perera
Dhananjaya De Silva
Kamindu Mendis
Priyamal Perera
Thisara Perera
Suranga Lakmal
Isuru Udana
Asitha Fernando
Akila Dananjaya
Jeffrey Vandersay
Lakshan Sandakan

ஆகிய வீரர்கள் உள்ளடங்குகின்றனர்.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]