தென்னாபிரிக்கா அணி 73 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றி

தென்னாபிரிக்கா அணி 73 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றி.

தென்னாபிரிக்கா சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி முதலாவது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி 73 ஓட்டங்கள் வித்தியாசத்தில் தோல்வியைத் தழுவியது.

தென்னாபிரிக்கா அணி முதல் இனிங்ஸில் 286 ஓட்டங்களையும், இந்திய அணி முதல் இனிங்ஸில் 209 ஓட்டங்களுக்கு ஆட்டமிழந்தது.

இரண்டாவது இனிங்ஸில் 130 ஓட்டங்களுக்கு ஆட்டமிழந்தது. இரண்டாவது இனிங்ஸில் 135 ஓட்டங்களுக்கு ஆட்டமிழந்தது.