தென்னாபிரிக்காவுக்கு எதிரான தொடரில் லசித் மலிங்க இல்லை.

தென்னாபிரிக்காவுக்கு எதிரான தொடரில் லசித் மலிங்க இல்லை.

தென்னாபிரிக்காவுக்கு கிரிக்கெட் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இலங்கை அணி டெஸ்ட் போட்டிகளை முடித்த பின்னர் ஒருநாள் மற்றும் T20 போட்டிகளில் ஆடவுள்ளது

இந்த போட்டிகளில் இலங்கை அணிசார்பில் முன்னணி வேகப்பந்து வீச்சாளர் மலிங்க பங்கேற்கமாட்டார் என்ற செய்தி கிடைக்கப்பெற்றுள்ளது.

இலங்கை அணிக்காக 191 ஒருநாள் போட்டிகளில் விளையாடி முறையே 291 விக்கெட்டுகளையும்,78 T20 விக்கெட்டுக்களையும் வீழ்த்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

தொடரும் உபாதை காரணமாகவே மாலிங்கவால் பங்கேற்க முடியாத நிலமை ஏற்பட்டுள்ளது.