தெனியாய – பெவர்லி தோட்ட தீ விபத்தில் இரு வீடுகள் சேதம்

இரண்டு மாடி

தெனியாய – பெவர்லி தோட்ட தீ விபத்தில் இரு வீடுகள் சேதம்

தெனியாய – பெவர்லி தோட்டத்தில் நேற்றைய தினம் இரவு ஏற்பட்ட தீ விபத்தில் இரு வீடுகள் சேதமடைந்துள்ளது. மின் கசிவினாலே இவ்விபத்து ஏற்பட்டிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இவ்விபத்தினால் பாதிக்கப்பட்டவர்கள் பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]