துறவறம் துறந்து பாலியல் தொழிலாளி ஆனது எப்படி? இளம் பெண்னின் கண்ணீர் பக்கங்கள்

கொலம்பியாவை சேர்ந்த கன்னியாஸ்திரி பெண் ஒருவர் பாலியல் தொழிலாளியாக மாறியுள்ள சம்பவம் ஒன்று நிகழ்ந்துள்ளது.

கொலம்பியாவின் Ituango பகுதியில் வசித்து வரும் Yudi Pineda(28). இவர் சிறுவயதிலேயே கன்னியாஸ்திரியாக துறவறம் மேற்கொள்ள வேண்டும் என்ற ஆசையில் அங்குள்ள மடம் ஒன்றில் தமது 10-வது வயதில் சேர்ந்துள்ளார்.

இவர் அங்கு 8 வருடங்களாக பயிற்சிகளை பெற்று வந்துள்ளார். அவர் ஆசிரியர் ஒருவருடன் காதலில் விழுந்ததாகவும், அதன் பின்னர் தமது வாழ்க்கை தலைகீழாக மாறியது எனவும் கூறியுள்ளார்.

பாலியல் தொழிலாளி

இதன் பின் தனது நீண்ட நாள் கனவை தியாகித்து மடத்தில் இருந்து வெளியேறியுள்ளார். நெஸ்லே நிறுவனத்தில் பணியாற்றி வந்த காலகட்டத்தில் ஜுவான் என்பவரை சந்திக்கும் வாய்ப்பு இவருக்கு கிடைத்துள்ளது.

அவர் ஆபாச வலைதளங்களுக்கான மொடல்களை தெரிவு செய்யும் தொழிலை செய்து வந்துள்ளார். அவரது ஆலோசனையின்படியே ஆபாச இணையதளம் ஒன்றில் மொடலாக இணைந்துள்ளார் Pineda.

பாலியல் தொழிலாளி

ஆரம்பத்தில் தனக்கு மிகவும் அருவருப்பாக உணர்ந்ததாகவும் தற்போது அவ்வறாக இல்லை எனவும், இதை ஒரு தொழிலாகவே கூறியுள்ளார்.

இருப்பினும் மாதத்தின் ஒவ்வொரு ஞாயிறும் தாம் தேவாலயம் செல்வதாகவும், அது 8 ஆண்டுகள் கன்னியாஸ்திரி மடத்தில் இருந்தபோது பழக்கத்தில் கொண்டது எனவும் மடத்தில் இருந்த காலமே தனது வாழ்க்கையின் சந்தோஷமான நாட்கள் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]