துருவ் விக்ரமுடன் ஜோடி சேர்வது யார்

விக்ரமின் மகன் துருவ், பாலாவின் இயக்கத்தில் “அர்ஜுன் ரெட்டி” படத்தின் தமிழ் ரீமேக்கில் நடிக்கவுள்ளார்.

dhruv vikram

இந்த படத்தில் துருவ் விக்ரமுக்கு ஜோடியாக நடிக்க நடிகர் கமல்ஹாசனின் மகள் அக்ஷரா ஹாசனை தெரிவு செய்திருப்பதாக தெரியவந்தது.

தற்பொழுது அதில் மாற்றம் ஏற்பட்டுள்ளதாக தெரியவருகிறது.

dhruv vikram

சில்லுனு ஒரு காதல், எந்திரன் ஆகிய படங்களில் குழந்தை நட்சத்திரமாக நடித்தவர் ஷ்ரேயா சர்மா.

இவர் தற்பொழுது தெலுங்கில் பல படங்களில் கதாநாயகியாக நடித்து வருகிறார்.

dhruv vikram

விளம்பர படம் ஒன்றில் ஷ்ரேயாவை பார்த்த பாலா அவரை துருவ் விக்ரமுக்கு ஜோடியாக்க எண்ணியுள்ளாராம்.

இருப்பினும் அக்ஷரா ஹாசனா இல்லை ஷ்ரேயா சர்மாவா எனும் குழப்பத்தில் இருக்கிறாராம் இயக்குனர் பாலா.

dhruv vikram

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]