துருக்கியில் சட்டவிரோதமான முறையில் தங்கி இருந்த பல இலங்கையர்கள் கைது

துருக்கியில் சட்டவிரோதமான முறையில் தங்கி இருந்த பல இலங்கையர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

அந்த நாட்டின் ஊடகங்கள் இதனைத் தெரிவிக்கின்றன.

துருக்கியின் பல்வேறு மாகாணங்களில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பு தேடுதல்களின் போது அவர்கள் கைதாகி இருக்கின்றனர்.

இலங்கை, ஆப்கானிஸ்தான், பங்களாதேஸ், பாகிஸ்தான் போன்ற நாடுகளில் இருந்து பிரவேசித்த 400க்கும் அதிகமானவர்கள் இவ்வாறு கைதாகியுள்ளனர்.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]