‘துமிந்த சில்வா’வின் மேன்முறையீட்டு மனு மீதான விசாரணை ஒத்திவைப்பு

முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் துமிந்த சில்வா உள்ளிட்ட நால்வரின் மேன்முறையீட்டு மனு மீதான விசாரணை ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

குறித்த மனுக்கள் மீதான விசாரணை பிரதம நீதியரசர் பிரயசாத் டெப் உள்ளடங்கிய ஐவர் கொண்ட நீதிபதிகள் குழு முன்னிலையில உயர் நீதிமன்றத்தில் இடம்பெற்றது.

இதன்போது, பிரதிவாதிகளின் சார்பில் ஆஜரான வழக்கறிஞர்கள் தமது வாதங்களை முன்வைத்த நிலையில், வழக்கு விசாரணை ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]