துப்பாக்கி 2 எப்போது? ஏ.ஆர்.முருகதாஸின் பதில்!

2012 ஆம் ஆண்டு முருகதாஸ் இயக்கத்தில் விஜய்,காஜல் அகர்வால் நடிப்பில் வெளிவந்த மெகா ஹிட் திரைப்படம் துப்பாக்கி. துப்பாக்கி 2 எப்போது என பலரும் கேள்வி கேட்டு வந்தனர்.

இந்நிலையில் நேற்று நிகழ்ச்சி ஒன்றில் பேசிய இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸ், கண்டிப்பாக துப்பாக்கி 2 வெளிவரும். அப்படம் துப்பாக்கி படத்தை போல பல மடங்கு விறுவிறுப்பாக இருக்கும் என கூறியுள்ளார்.

இதனால் விஜய் ரசிகர்கள்  மகிழ்ச்சியில் உள்ளனர்.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]