துப்பாக்கி பிரயோகத்தில் பொலிஸ் அதிகாரி காயம்

துப்பாக்கி

துப்பாக்கி பிரயோகத்தில் பொலிஸ் அதிகாரி காயம்

கதிர்காம் தங்காலை காவற்துறை நிலையத்தில் சேவை புரிந்த பொலிஸ் அதிகாரி ஒருவர், இடம்பெற்ற துப்பாக்கி பிரயோகத்தில் காயமடைந்துள்ளார். துப்பாக்கி பிரயோகத்தில் காயமடைந்த பொலிஸ் அதிகாரி ஹம்பாந்தொடை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக காவற்துறையினர் தெரிவித்தனர்.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]