அமெரிக்காவில் டெக்சாஸில் உள்ள பள்ளியில் துப்பாக்கிச் சூடு

டெக்சாஸ் : அமெரிக்காவில் டெக்சாஸில் உள்ள பள்ளியில் துப்பாக்கிச் சூடு நடந்துள்ளது. இந்த சம்பவத்தில் 8 பேர் உயிரிழந்துள்ளனர். பள்ளி மாணவர்கள் சென்ற வேன் மீது துப்பாக்கிச் சூடு நடத்திய நபரை போலீசார் கைது செய்தனர்.