துப்பாக்கியுடன் முன்னாள் இராணுவ வீரர்கள் உள்ளிட்ட இருவர் கைது

பொலிஸார் நடத்திய தேடுதலின் போது, டி-56 ரக துப்பாக்கி, அதற்கு பயன்படுத்தப்படும் 28 தோட்டாக்களுடன் இரண்டு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

களுத்துறை மாவட்ட குற்றவியல் பிரிவின் அதிகாரிகளால் நேற்று மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின் போது குறித்த சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் கூறினர்.

சந்தேக நபர்களில் ஒருவர் இராணுவத்தில் பணிபுரிந்தவர் என தெரியவந்துள்ளதுடன். இருவரும் மத்துகம பிரதேசத்தை சேர்ந்தவர்கள் என தெரிசிக்கப்படுகின்றது.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]