துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் படுகொலை

துப்பாக்கிச் சூட்டில்

எம்பிலிப்பிடிய – செவனகல – கடுபிலகம பிரதேசத்தில் இடம்பெற்ற துப்பாக்கி பிரயோகத்தில் நபர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

மோட்டார் சைக்கிளில் வந்த ஒருவர் இன்று அதிகாலை இந்த துப்பாக்கி பிரயோகத்தை மேற்கொண்டுள்ளதாக பொலிஸ் ஊடக பிரிவு தெரிவித்துள்ளது.

39 வயதுடைய நபர் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன், துப்பாக்கி பிரயோகத்தினை மேற்கொண்ட நபர் அடையாளம் காணப்படவில்லை.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]