துப்பறிவாளன் நடிகையின் வைரலாகும் கவர்ச்சி புகைப்படங்கள்

விஷாலின் துப்பறிவாளன் படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்கு அறிமுகமானவர் நடிகை அனு இம்மானுவேல். கேரளாவை பூர்வீகமாக கொண்டவர், இவர் அமெரிக்க குடியுரிமையாளர்.

தெலுங்கு மற்றும் மலையாளத்தில் சில படங்களில் நடித்துள்ளார் இவர், குழந்தை நட்சத்திரமாக மலையாளத்தில் முதல் முதலாக சினிமாவில் அறிமுகமானார்.

தற்போது அனு இம்மானுவேல், தனது கவர்ச்சி புகைப்படங்களை சமூக வலைத்தளத்தில் வெளியிட்டுள்ளார். புகைப்படங்கள் இதோ…

துப்பறிவாளன் நடிகையின் துப்பறிவாளன் நடிகையின் துப்பறிவாளன் நடிகையின் துப்பறிவாளன் நடிகையின் துப்பறிவாளன் நடிகையின் துப்பறிவாளன் நடிகையின்

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]