தீ விபத்து காரணமாக தலவாக்கலையில் இரு கடைகள் தீக்கிரை

தீ விபத்து காரணமாக தலவாக்கலையில் இரு கடைகள் தீக்கிரை

தலவாக்கலை நகரில் காணப்படும் அழகுசாதனப் பொருட்கள் விற்கப்படும் கடை மற்றும் கிரைண்டிங் மில் ஆகியன ஏற்பட்ட தீவிபத்தில் தீக்கிரையாகியுள்ளன. இன்று அதிகாலை 2 மணியளவில் இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது.

தலவாக்கலையில்தலவாக்கலையில் தலவாக்கலையில்

தீயணைப்புப் படையினர் மற்றும் பொதுமக்கள் போராடி இந்த தீப்பரவலை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்தனர். ஆனால் கடையில் இருந்த பொருட்கள் அனைத்தும் எரிந்து சாம்பலாகியுள்ளது.

இத் தீ விபத்து மின்சார ஒழுக்கின் காரணமாக ஏற்பட்டிருக்கலாம் என சந்தேகிக்கப்படுவதாகவும் மற்றும் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றதாகவும் பொலிசார் தெரிவித்தனர்.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]