தீவிர அஜித் ரசிகனின் பில்லா பாண்டி

தாரை தப்பட்டை, மருது உள்ளிட்ட திரைப்படங்களில் வில்லனாகவும், படத்திற்கு படம் தனது மாறுபட்ட கதாபாத்திரங்களால் மக்கள் மனதில் நிலைத்து நின்றவர் நடிகர் R.K.சுரேஷ்.

Billa Pandi Movie Stills

தற்போது தீவர தல அஜீத்தின் ரசிகனாக “பில்லா பாண்டி” எனும் படத்தில் கதாநாயகனாக நடித்துவருகிறார்.

Billa Pandi Movie Stills

இந்த திரைப்படத்தில் மேயாத மான் புகழ் இந்துஜா கதாநாயகியாக நடிக்கின்றார்.

Billa Pandi Movie Stills

சரவணஷக்தி இயக்கும் இப்படத்தை JK Film Productions சார்பாக K.C.பிரபாத் தயாரிக்கிறார்.

Billa Pandi Movie Stills

மேலும் K.C.பிரபாத் இப்படத்தின் வில்லனாக தமிழ் சினிமாவிற்கு அறிமுகமாகிறார்.

Billa Pandi Movie Stills

இப்படத்தில் சாந்தினி, தம்பிராமையா, மாரிமுத்து, அமுதவாணன், சங்கிலிமுருகன், மாஸ்டர் K.C.P. தர்மேஷ், மாஸ்டர் K.C.P. மிதுன் சக்ரவர்த்தி உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர்.

Billa Pandi Movie Stills

விருவிருப்பாக இறுதி கட்ட பணிகளில் நெருங்கியுள்ள இப்படத்தின் இசையின் வெளியிடு மிக விரைவில் நடைபெறவுள்ளதாகவும், திரைப்படமானது பொங்கல் அன்று வெளியிடவுள்ளதாகவும் தயாரிப்பு தரப்பு தெரிவித்துள்ளது.

Billa Pandi Movie Stills

“பில்லா பாண்டி” திரைப்படம் அஜீத் ரசிகர்களுக்கு ஒரு விருந்தாக அமையும் என்கின்றனர் படக்குழுவினர்.

Billa Pandi Movie Stills

இந்த திரைப்படத்திற்கு கதை திரைக்கதை வசனம் எழுதியிருப்பவர் எம்.எஸ்.மூர்த்தி.

Billa Pandi Movie Stills

மேலும் பில்லா பாண்டி படத்தை M.ஜீவன் ஒளிப்பதிவு செய்துள்ளதுடன், இளையவன் இசை அமைத்துள்ளார்.

Billa Pandi Movie Stills Billa Pandi Movie Stills Billa Pandi Movie Stills Billa Pandi Movie Stills

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]