தீமூட்டி பிரபல சீரியல் நடிகை தற்கொலை- அதிர்ச்சியில் திரையுலகினர்!

சீரியல்களுக்கு அனைத்து மொழிகளிலும் இருக்கும் வரவேற்ப்பு மிக அதிகம்.அதுபோலவே சீரியல் நாயகிகளுக்கு எப்போதுமே மக்களிடையே தனி வரவேற்பு இருக்கும்.

தமிழ் மொழியில் ஒளிபரப்பாகும் சீரியல்களில் கூட பல நடிகைகள் இன்றும் மக்களின் மனதில் நீங்கா இடம் பிடித்துள்ளனர். அப்படி மலையாளத்தில் நிறைய சீரியல்கள் நடித்து பிரபலமானவர் கவிதா.

இவர் கடந்த ஞாயிற்றுக்கிழமை தன்னுடைய வீட்டில் தீ வைத்து தற்கொலை செய்து கொண்டுள்ளார். 35 வயதான கவிதா தற்கொலை குறித்து போலீசார் தீவிர விசாரணை செய்து வருகின்றனர்.

அவரது கணவரும் தற்போது பெங்களூரில் வசித்து வருகிறார். இவர்களுக்கு 4 வயதில் ஒரு பெண் குழந்தை இருப்பது குறிப்பிடத்தக்கது.மேலும் இவர் ஒரு சில தமிழ் சீரியல்களில் குணச்சித்திர வேடத்தில் தோன்றியிருப்பது குறிப்பிடத்தக்கது.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]