விருது விழாவில் அனைவரையும் கிறங்கடிக்கும் வகையில் உடையணிந்துவந்து அசத்திய தீபிகா படுகோனே!!

விளம்பர மாடல் அழகியாக இருந்து பாலிவுட்டில் தவிர்க்க முடியாத நடிகையாக வளர்ந்து நிற்பவர் நடிகர் தீபிகா படுகோனே. இப்போது, பாலிவுட் படங்களிலும் ஹீரோயினாக நடித்து வருகிறார். வித்தியாசமான உடைகளை அணிவதில் அம்மணிக்கு நிகர் அவர் மட்டுமே.

சமீபத்தில் நடைபெற்ற இண்டர்நேஷ்னல் ப்லீம் ஃபேர் விருது வழங்கும் விழா ஒன்றில் கலந்து கொண்ட அம்மணி அணிந்து வந்திருந்த உடை பார்ப்பவர்களின் கண்ணை கவர்ந்தது. தீபிகா படுகோனின் அழகே அவருடைய எடுப்பான பின்னழகுதான். இதனை அவரே பல பேட்டிகளில் கூறியுள்ளார்.

அவருடைய பின்னழகை எடுப்பாக காட்டும் விதமாக இடுப்பகுதியில் இறுக்கமாக உள்ள அந்த ஆடை ரசிகர்களின் கவனத்தை சுண்டி இழுத்தது.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]