தீபிகா படுகோனின் திருமண நகைகளின் விலை எவ்வளவு தெரியுமா?

பிரபல நடிகை தீபிகா படுகோன் மற்றும் நடிகர் ரன்வீர் சிங் இருவரும் நீண்ட நாள் காதலர்கள் என்பது அனைவரும் அறிந்ததே.

அண்மையில் அவர்கள் ரகசிய நிச்சயதார்த்தம் செய்து கொண்டதாக தகவல்கள் கசிந்தது. இந்நிலையில் அவர்களின் திருமணம் வரும் நவம்பர் 14, 15 ல் Konkani style, Sindhi style ல் பிரம்மாண்டமாக நடைபெறவுள்ளதாம்.

இதற்காக தீபிகா mangalsutra ரக தங்க நகைகளை வாங்கியுள்ளார். இதில் விலையுயர்ந்த solitaire ரக கற்கள் பதிக்கப்பட்டுள்ளதாம். இதுவே ரூ 20 லட்சம் பெருமாம். இந்த மொத்த bridal நகையையும் சேர்த்து விலை ரூ 1 கோடியை தாண்டும் என தகவல் தெரிவிக்கின்றது.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]