தில்லு தேவைதான் ஆனால் இப்படி தேவையா?

இனிப்பு கடை நடிகை புது படங்களில் ஒப்பந்தமாகும்போது 2 நிபந்தனைகளை விதிக்கிறார். அதில் ஒன்று, ‘‘2 கதாநாயகிகள் உள்ள படங்களில் நடிக்க மாட்டேன்’’ என்பது.

இன்னொன்று, ‘‘கதாநாயகனுக்கு இணையாக என் கதாபாத்திரத்துக்கும் முக்கியத்துவம் கொடுக்க வேண்டும்’’ என்பது. இந்த நிபந்தனைகள், சில முன்னணி கதாநாயகர்களுக்கு கோபத்தை ஏற்படுத்தி இருக்கிறது!