“ தில்லுக்கு துட்டு “ திரைப்படத்தின் இரண்டாம் பாகம் !

தில்லுக்கு துட்டு

மிகபிரமாண்டமான வெற்றிபெற்ற “ தில்லுக்கு துட்டு “ திரைப்படத்தின் இரண்டாம் பாகம் உருவாகுகிறது !

Hand Made Films சந்தானம் நடித்து , தயாரித்து வெளிவந்து மாபெரும் வெற்றிபெற்ற “ தில்லுக்கு துட்டு “ திரைப்படத்தின் இரண்டாம் பாகம் உருவாகவுள்ளது. இப்படத்தின் பூஜை இன்று ஹைதராபாத்தில் வைத்து நடைபெற்றது. இதில் நாயகன் சந்தானம், நாயகி தீப்தி ஷெட்டி, இயக்குநர் ராம்பாலா , ஒளிப்பதிவாளர் தீபக் குமார்பதி , இசையமைப்பாளர் ஷபிர் ஆகியோர் கலந்து கொண்டனர்.

இப்படத்தின் படபிடிப்பு ஹைதராபாத்தில் தொடர்ந்து 15 நாட்கள் நடைபெறவுள்ளது.

தில்லுக்கு துட்டு தில்லுக்கு துட்டு தில்லுக்கு துட்டு தில்லுக்கு துட்டு தில்லுக்கு துட்டு தில்லுக்கு துட்டு

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]