திலகரத்ன டில்ஸான் அரசியலில் களமிறங்கியுள்ளார்?

இன்று ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியின் உறுப்புரிமையை இலங்கை அணியின் முன்னாள் கிரிக்கட் வீரர் திலகரத்ன டில்ஸான் பெற்றுக்கொண்டுள்ளார்.

இதனை ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியின் சிரேஸ்ட பேச்சாளர் ஒருவர் அதனை உறுதிப்படுத்தி செய்துள்ளார்.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]