திருமலை துறைமுகத்தை எந்தவொரு நாட்டுக்கும் தாரை வார்க்க முடியாது

திருகோணமலை இயற்கைத் துறைமுகத்தை இந்தியாவுக்கோ? வேறெந்த நாடுகளுக்கோ அரசாங்கம் தாரைவார்க்க முற்படவில்லை எனத் தெரிவித்த பிரதமர்,எந்த நாடாக இருந்தாலும் திருமலை துறைமுகத்தை தமது வர்த்தக நடவடிக்கைகளுக்குப் பயன்படுத்திக்கொள்ள முன்வந்தால் அது குறித்து சாதகமாக பரிசீலிக்க முடியும் எனவும் குறிப்பிட்டார்.

ஐக்கிய தேசியக் கட்சித் தலைமையகமான ஸ்ரீகொத்தாவில் நேற்று(30) திங்கட்கிழமை இடம்பெற்ற ஊடகவியலாளர் மாநாட்டின் போது கேட்கப்பட்ட கேள்வியொன்றுக்குப் பதிலளிக்கையிலேயே பிரதமர் இவ்வாரறு தெரிவித்தார்.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]