திருமணமாகியும் கவர்ச்சி உடையில் ரசிகர்களை கிறங்கடிக்கும் ஸ்ரேயா- புகைப்படம் உள்ளே

சிவாஜி படத்தின் மூலம் இந்தியா முழுவதும் பிரபலமடைந்தவர் ஸ்ரேயா. இதை தொடர்ந்து இவர் திருவிளையாடல் ஆரம்பம், அழகிய தமிழ் மகன் என பல படங்களில் நடித்தார்.

பிறகு ஒரு கட்டத்தில் மார்க்கெட் இழந்து தெலுங்கு பக்கம் இரண்டாவது நாயகியாக ஒரு சில படங்களில் நடித்தார்.

இந்நிலையில் இவர் சமீபத்தில் தான் தொழிலதிபர் ஒருவரை திருமணம் செய்துக்கொண்டு செட்டில் ஆனார்.

திருமணம் முடிந்து படங்களில் ஆர்வம் காட்டி வரும் ஸ்ரேயா, சமீபத்தில் கவர்ச்சி போட்டோஷுட் ஒன்றை நடத்தியுள்ளார், இதோ…

திருமணமாகியும் கவர்ச்சி

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]