திருமணமாகாமல் ஹனிமூன் சென்ற நடிகைகள்

திருமணமாகாமல் ஹனிமூன் சென்ற நடிகைகள்

அண்மையில் சமந்தா அவரது கணவர் நாக சைதன்யாவுடன் ஹனிமூன்காக லண்டன் சென்று திரும்பினார்.

சமந்தா ஹனி மூன் படங்கள்

ஆனால் திருமணமாகாமல் ஹனிமூன் சென்றுள்ள நடிகைகளை பற்றி அறிந்திருக்க வாய்ப்பே இல்லை.

காஜல் அகர்வால், தமன்னா, பருல் யாதவ், மஞ்சிமா மோகன் ஆகியோர் ஹனிமூன்காக பிரான்ஸ் நாட்டுக்கு சென்றதாக கிசுகிசு பரவியது.

Honeymoon

இது தொடர்பாக விசாரித்தபோது ஹிந்தியில், கங்கனா ரனாவத் நடித்து வெளியான ‘குயின்’ படத்தின் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னட ரீமேக்கில் காஜல் அகர்வால், தமன்னா, பருல், மஞ்சிமா நான்கு நடிகைகளும் நடிக்கின்றனர்.

கதைப்படி நாயகிக்கு திருமணம் நிச்சயிக்கப்படுகிறது, ஆனால் திடீரென திருமணம் நின்றுவிடுகிறது.

Honeymoon

ஆனால் முன்னதாக தேனிலவுக்கு பிரான்ஸ் செல்ல விமான டிக்கெட் முன்பதிவு செய்யப்பட்டு விடுவதால் அந்த டிக்கெட்டை வீணடிக்காமல் கதாநாயகி தேனிலவுக்காக பிரான்ஸ் செல்கிறார்.

Honeymoon

இந்த காட்சியில் நடிக்கத்தான் 4 நடிகைகளும் பிரான்ஸ் சென்றிருக்கின்றனர்.

Honeymoon

காஜல், தமன்னா இருவரும் மணப்பெண்கள் கையில் அணிந்திருக்கும் மருதாணி உடன் புகைப்படம் எடுத்து தங்களது இணைய தளத்தில் வெளியிட்டிருக்கின்றனர்.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]