திருமணத்திற்கு முன்பே கர்ப்பமா? புகைப்படத்தை வெளியிட்ட எமி ஜாக்சன்!

நடிகை எமி ஜாக்சன் தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக இருந்தவர். இவர் இறுதியாக ரஜினிக்கு ஜோடியாக 2.0 படத்தில் நடித்திருந்தார்.

இந்த வருட ஆரம்பத்திலேயே இவரது காதலர் George Panayiotou என்பவருடன் நிச்சயதார்த்தம் நடந்தது.

இந்த நிலையில், தற்போது எமி ஜாக்சன் கர்ப்பமாக உள்ளாராம். எமி தனது காதலருடன் எடுத்துக் கொண்ட புகைப்படம் ஒன்றை இன்ஸ்டாகிரமில் பதிவிட்டுள்ளார்.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]